அப்பா-6 ..."DO what I say...Don't do what I do"
அதிக கேள்விகளுக்கோ,எதிர்த்து பேசினாலோ அப்பாக்கிட்டேர்ந்து இது மட்டுமே பதில்.அப்ப அப்பாக்கு ரொம்ப மதிப்பு கொடுத்து பயந்த காலம்..ஏம்பா நீ இப்படி பண்றப்ப நாங்க பண்ண கூடாதா என்று கேட்டாள் கோவம் வந்துடும்..உடனே இதுதான் வரும் அவரிடமிருந்து..
இங்கு கணவரின் பீரோவில் இருந்து வைத்து இருந்த சூயிங்கம் எடுத்து சின்ன பையன் சாப்பிட்டு விட்டான்..குழந்தைகள் சாப்பிட கூடாது என்றால் கேக்காமல் எதிர்த்து வேறு பேசுகிறான்..நல்லது இல்லையென்றால் நீங்க செய்யலாமா என்று..பிறகு எதாவது சொன்னால் இது மட்டுமே வருகிறது பதிலாக..
"Do what I say mom"..
..இதான் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடியா..#நம்ம_தலைமுறை..

No comments:
Post a Comment