tag:blogger.com,1999:blog-2177551111513315957.post9069705644658386040..comments2023-10-21T06:57:07.319-07:00Comments on பலகை: அப்பா -20கிருத்திகாதரன்http://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2177551111513315957.post-8290574638688035402015-06-05T00:22:14.437-07:002015-06-05T00:22:14.437-07:00உண்மையிலே மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கிறது அப்பா 1...உண்மையிலே மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கிறது அப்பா 1 முதல் 20 வரையிலான கட்டுரைகளை படிப்பதற்கு.. அவ்வளவு அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் திடுதிப்பென்று வெல்லுமா நேசம் என்று எழுதி முடித்தது வருத்தமாக இருக்கிறது. உங்கள் வலைப்பூவில் படிப்புக்கான கட்டுரைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆகச்சிறந்த கட்டுரைகள் இந்த அப்பா 1 முதல் 20 வரையிலான கட்டுரைகள் மட்டும்தான். இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங்களில் இதுதான் சிறந்தவையாக இருக்கும் என்றே நம்புகிறேன். பாராட்டுக்கள் மேடம்மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.com