tag:blogger.com,1999:blog-2177551111513315957.post7681024591585360310..comments2023-10-21T06:57:07.319-07:00Comments on பலகை: அமெரிக்க பயணம்..ஏழு..கிருத்திகாதரன்http://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2177551111513315957.post-27171001923968711042014-11-12T04:28:31.345-08:002014-11-12T04:28:31.345-08:00இது முதல் வருகை! மதுரை தமிழன் தளம் மூலம் உங்கள் தள...இது முதல் வருகை! மதுரை தமிழன் தளம் மூலம் உங்கள் தளம் அறிந்தேன்! சுவாரஸ்யமாக செல்கிறது பயணக்கட்டுரை! முந்தைய பகுதிகளை நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-383024058709317492014-11-12T03:39:13.964-08:002014-11-12T03:39:13.964-08:00சுவாரஸ்யமான நடையில் நல்லா எழுதியிருக்கீங்க.இப்பதான...சுவாரஸ்யமான நடையில் நல்லா எழுதியிருக்கீங்க.இப்பதான் தொடர் சூடு பிடிக்கிற மாதிரி இருக்கிறது.... இதை படிக்கும் போது நாங்கள் முதல் முறையாக அமெரிக்கா வந்த போது ஏற்பட்ட நிகழ்வுகள் மனதில் வந்து செல்கின்றன... தொடருங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-52281024462408457662014-11-12T03:11:37.363-08:002014-11-12T03:11:37.363-08:00மிகச் சிறப்பாக சுவையாக எழுதப்பட்டுள்ளது. இந்த அமெர...மிகச் சிறப்பாக சுவையாக எழுதப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பயணம் கட்டுரையின் மற்ற பகுதிகளையும் படிக்க விரும்புகிறேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா செல்ல இருக்கும் எனக்கு வழி காட்டுதல்களாக இருக்கும்.லிங்க் அனுப்ப முடியுமா?டாக்டர் பெ.சந்திர போஸ்https://www.blogger.com/profile/07355475205788980819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-43225334474700920572014-11-12T02:12:46.387-08:002014-11-12T02:12:46.387-08:00அமெரிக்க பயணம்..ஏழு..= முதல் பயணமாக இருந்தால் வரிச...அமெரிக்க பயணம்..ஏழு..= முதல் பயணமாக இருந்தால் வரிசையில் பொறுமையாக நிற்க கண்டிப்பாக கற்றுத்தரும்..அதுவும் இடைவெளி விட்டு...யாரும் யார் அருகிலும்நிற்பது இல்லை..எல்லாமே ஒரு இடைவெளி..கார்களும்..மனிதர்களும்..ஈஷிகொள்ளவே முடியாது..= அருமையான பயண தொடர் பதிவு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Kirthika Tharan.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-24924077192037180162014-11-12T02:00:47.672-08:002014-11-12T02:00:47.672-08:00ஜீன்சை ஜேசு ஸ்டைலில் பையன் முறைக்க, இது தான் கிருத...ஜீன்சை ஜேசு ஸ்டைலில் பையன் முறைக்க, இது தான் கிருத்திகா டச் போல , வார்த்தை கோர்வை மிக அழகு , கதை சொல்ற விதம் ஹம் கொட்ட சொல்லுது ..... நேர்த்தியான எழுத்து நடை கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-68415422905169091052014-11-11T07:36:08.678-08:002014-11-11T07:36:08.678-08:00கூடவே பயணிப்பது போல் உள்ளது.கூடவே பயணிப்பது போல் உள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2177551111513315957.post-13644343534982134542014-11-11T05:58:03.205-08:002014-11-11T05:58:03.205-08:00நல்ல சிறப்பான வட்டார வழக்கு சொல்லாடல்....நல்ல எழுத...நல்ல சிறப்பான வட்டார வழக்கு சொல்லாடல்....நல்ல எழுத்து திறன்.இணையத்தில் இது போல கட்டுரைகள் பல நடுத்தர குடும்ப நண்பர்களுக்கு உதவும்....சிக்கனமாக செலவு செய்யவும் சொல்லி தரும் உங்கள் சொல்லாடல் அழகு சகோதரி.Anonymoushttps://www.blogger.com/profile/10467427275296966156noreply@blogger.com